Call US :- 75508 75508

ABOUT US

சக்தி சர்கா ஜெல்லி பயன்படுத்தும் முறை

"பயன்படுத்தும் முறை: * குறுகிய கால பயிர்கள்: ஏக்கருக்கு 5 கிலோ சக்தி சர்கா ஜெல்லியை சொட்டு நீர் பாசனத்துடன் பயன்படுத்தவும். * நீண்ட கால பயிர்கள்: ஏக்கருக்கு 10 கிலோ சக்தி சர்கா ஜெல்லியை சொட்டு நீர் பாசனத்துடன் பயன்படுத்தவும். உட்பொருட்கள்: தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்பு, மெக்னீசியம், கந்தகம், தாமிரம், இரும்பு, போரான், மாலிப்டீனம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள்.

Read More

We are Trusted

உண்மை.

We are Professional

உழைப்பு.

We are Expert

உயர்வு .

Meet Our Team